Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 56:75 — தவிர்க்க இயலாதது

நட்சத்திரங்களின் நிலைகளின் மீது நான் ஆணையிடுகின்றேன்.

[56:74] மகத்தானவரான, உம்முடைய இரட்சகரின் பெயரை நீங்கள் துதிக்க வேண்டும்.

[56:76] இது ஒரு பிரமாணமாகும், நீங்கள் மட்டும் அறிந்திருந்தால், அது அச்சுறுத்துகின்ற தாகும்.*