Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 56:76 — தவிர்க்க இயலாதது

இது ஒரு பிரமாணமாகும், நீங்கள் மட்டும் அறிந்திருந்தால், அது அச்சுறுத்துகின்ற தாகும்.*

[56:75] நட்சத்திரங்களின் நிலைகளின் மீது நான் ஆணையிடுகின்றேன்.

[56:77] இது கண்ணியமானதொரு குர்ஆன் ஆகும்.