குர்ஆன் 56:8 — தவிர்க்க இயலாதது
فَأَصحٰبُ المَيمَنَةِ ما أَصحٰبُ المَيمَنَةِ
பேரானந்தத்திற்குத் தகுதி பெற்றவர்கள் பேரானந்தத்தில் இருப்பார்கள்.
[56:7] மூன்று விதங்களில் நீங்கள் தரம் பிரிக்கப் படுவீர்கள்.
[56:9] பெருந்துன்பத்திற்குத் தகுதி பெற்றவர்கள் பெருந்துன்பத்தில் இருப்பார்கள்.