குர்ஆன் 56:9 — தவிர்க்க இயலாதது
وَأَصحٰبُ المَشـَٔمَةِ ما أَصحٰبُ المَشـَٔمَةِ
பெருந்துன்பத்திற்குத் தகுதி பெற்றவர்கள் பெருந்துன்பத்தில் இருப்பார்கள்.
[56:8] பேரானந்தத்திற்குத் தகுதி பெற்றவர்கள் பேரானந்தத்தில் இருப்பார்கள்.
[56:10] பின்னர் அங்கே மேன்மையானவர்களில் மேன்மையானவர்களும் இருக்கின்றனர்.