Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 56:10 — தவிர்க்க இயலாதது

பின்னர் அங்கே மேன்மையானவர்களில் மேன்மையானவர்களும் இருக்கின்றனர்.

[56:9] பெருந்துன்பத்திற்குத் தகுதி பெற்றவர்கள் பெருந்துன்பத்தில் இருப்பார்கள்.

[56:11] அவர்கள் தான் (கடவுளுக்கு) மிகவும் நெருக்கமானவர்களாக இருப்பார்கள்.