Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 56:82 — தவிர்க்க இயலாதது

நம்பமறுப்பதையே நீங்கள் உங்களுடைய வேலையென நீங்கள் ஆக்கிக் கொண்டு விட்டீர்களா?

[56:81] இந்த விவரிப்பையா நீங்கள் புறக்கணிக் கின்றீர்கள்?

[56:83] நேரம் வரும்பொழுது மேலும் அது (உங்களு டைய ஆன்மா) உங்களுடைய தொண்டையை அடையும் பொழுது-