Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 56:83 — தவிர்க்க இயலாதது

நேரம் வரும்பொழுது மேலும் அது (உங்களு டைய ஆன்மா) உங்களுடைய தொண்டையை அடையும் பொழுது-

[56:82] நம்பமறுப்பதையே நீங்கள் உங்களுடைய வேலையென நீங்கள் ஆக்கிக் கொண்டு விட்டீர்களா?

[56:84] அப்போது நீங்கள் சுற்றுமுற்றும் நோக்குவீர்கள்.