Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 56:84 — தவிர்க்க இயலாதது

அப்போது நீங்கள் சுற்றுமுற்றும் நோக்குவீர்கள்.

[56:83] நேரம் வரும்பொழுது மேலும் அது (உங்களு டைய ஆன்மா) உங்களுடைய தொண்டையை அடையும் பொழுது-

[56:85] நீங்கள் இருப்பதை விடவும் அதற்கு நெருக்க மாக நாம் இருக்கின்றோம், ஆனால் நீங்கள் பார்ப்பதில்லை.