குர்ஆன் 56:85 — தவிர்க்க இயலாதது
நீங்கள் இருப்பதை விடவும் அதற்கு நெருக்க மாக நாம் இருக்கின்றோம், ஆனால் நீங்கள் பார்ப்பதில்லை.
[56:84] அப்போது நீங்கள் சுற்றுமுற்றும் நோக்குவீர்கள்.
[56:86] நீங்கள் எந்தக் கணக்கும் கொடுக்க கடமைப் பட்டிருக்கவில்லை என்பது உண்மையானால்-