குர்ஆன் 56:86 — தவிர்க்க இயலாதது
நீங்கள் எந்தக் கணக்கும் கொடுக்க கடமைப் பட்டிருக்கவில்லை என்பது உண்மையானால்-
[56:85] நீங்கள் இருப்பதை விடவும் அதற்கு நெருக்க மாக நாம் இருக்கின்றோம், ஆனால் நீங்கள் பார்ப்பதில்லை.
[56:87] ஏன் (உங்களுடைய ஆன்மாவை) நீங்கள் பழைய நிலைக்கு கொண்டு செல்லக் கூடாது, நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால்?