குர்ஆன் 56:87 — தவிர்க்க இயலாதது
ஏன் (உங்களுடைய ஆன்மாவை) நீங்கள் பழைய நிலைக்கு கொண்டு செல்லக் கூடாது, நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால்?
[56:86] நீங்கள் எந்தக் கணக்கும் கொடுக்க கடமைப் பட்டிருக்கவில்லை என்பது உண்மையானால்-
[56:88] எனக்கு நெருக்கமானவர்களில் ஒருவராக அவர் இருந்தால் -