Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 56:88 — தவிர்க்க இயலாதது

எனக்கு நெருக்கமானவர்களில் ஒருவராக அவர் இருந்தால் -

[56:87] ஏன் (உங்களுடைய ஆன்மாவை) நீங்கள் பழைய நிலைக்கு கொண்டு செல்லக் கூடாது, நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால்?

[56:89] பின்னர் சந்தோஷம், மலர்கள், மேலும் பேரானந்தத் தோட்டங்கள்.