குர்ஆன் 57:2 — இரும்பு
வானங்கள் மற்றும் பூமியின் அரசுரிமை அவருக்கே உரியது. வாழ்வையும் மரணத்தை யும் அவரே கட்டுப்படுத்துகின்றார். அவர் சர்வ சக்தியுடையவர்.
[57:1] வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொன்றும் கடவுள்-ஐத் துதித்துக் கொண்டிருக்கின்றன. அவர் சர்வ வல்லமை யுடையவர், ஞானம் மிக்கவர்.
[57:3] அவர்தான் முதன்மையானவர் மேலும் முடிவு மானவர். அவர்தான் மிகவும் வெளியிலிருப் பவர் மேலும் மிகவும் உள்ளிருப்பவர். அவர் அனைத்து விஷயங்களையும் முற்றிலும் அறிந்தவர்.