குர்ஆன் 57:1 — இரும்பு
வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொன்றும் கடவுள்-ஐத் துதித்துக் கொண்டிருக்கின்றன. அவர் சர்வ வல்லமை யுடையவர், ஞானம் மிக்கவர்.
[57:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[57:2] வானங்கள் மற்றும் பூமியின் அரசுரிமை அவருக்கே உரியது. வாழ்வையும் மரணத்தை யும் அவரே கட்டுப்படுத்துகின்றார். அவர் சர்வ சக்தியுடையவர்.