Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 58:21 — தர்க்கம்

கடவுள்: “ நானும் என்னுடைய தூதர்களும் மிக வும் நிச்சயமாக வெற்றி பெறுவோம்” என்று விதித்துள்ளார். கடவுள் சக்தி நிறைந்தவர், சர்வ வல்லமையுடையவர்.

[58:20] நிச்சயமாக, கடவுள்-ஐயும் அவருடைய தூதரையும் எதிர்ப்பவர்கள் மிகக் கீழ்மையானவர்களுடன் இருப்பார்கள்.

[58:22] கடவுள் மற்றும் இறுதி நாள் மீது நம்பிக்கை கொண்ட மக்கள், கடவுள்-ஐயும் மற்றும் தூதர்களையும் எதிர்ப்போர் தங்கள் பெற்றோர் களாகவோ, அல்லது தங்கள் பிள்ளைகளாக வோ, அல்லது தங்கள் உடன்பிறப்புக் களாகவோ, அல்லது தங்களுடைய குலத்த வராகவோ இருந்த போதிலும், அவர்களுடன் நட்புக் கொள்வதை நீர் காணமாட்டீர். இத்தகை யோருக்கு, அவர்களுடைய இதயங்களில் விசுவாசத்தை அவர் விதிக்கின்றார், மேலும் தன்னிடமிருந்து உள்ளுணர்வைக் கொண்டு அவர்களுக்கு ஆதரவளிக்கின்றார், மேலும் ஓடிக்கொண்டிருக்கும் நீரோடைகளைக் கொண்ட தோட்டங்களுக்குள் நுழைய அவர்களை அனுமதிக்கின்றார் அதில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். கடவுள் அவர்களைக் கொண்டு திருப்தி அடைந்தார், மேலும் அவர்கள் அவரைக் கொண்டு திருப்தி அடைந்தனர். இவர்கள் தான் கடவுள்-ன் கட்சியினர். மிகவும் நிச்சயமாக, கடவுள்-ன் கட்சியினர்தான் வெற்றியாளர்கள்.