குர்ஆன் 58:20 — தர்க்கம்
நிச்சயமாக, கடவுள்-ஐயும் அவருடைய தூதரையும் எதிர்ப்பவர்கள் மிகக் கீழ்மையானவர்களுடன் இருப்பார்கள்.
[58:19] சாத்தான் அவர்களை வசப்படுத்திக் கொண் டான், மேலும் கடவுள்-ன் தூதுச் செய்தியை அவர்கள் புறக்கணிக்குமாறு செய்துவிட்டான். இவர்கள் தான் சாத்தானின் கட்சியினர். நிச்சயமாக, சாத்தானின் கட்சியினர்தான் நஷ்டவாளிகள்.
[58:21] கடவுள்: “ நானும் என்னுடைய தூதர்களும் மிக வும் நிச்சயமாக வெற்றி பெறுவோம்” என்று விதித்துள்ளார். கடவுள் சக்தி நிறைந்தவர், சர்வ வல்லமையுடையவர்.