Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 58:19 — தர்க்கம்

சாத்தான் அவர்களை வசப்படுத்திக் கொண் டான், மேலும் கடவுள்-ன் தூதுச் செய்தியை அவர்கள் புறக்கணிக்குமாறு செய்துவிட்டான். இவர்கள் தான் சாத்தானின் கட்சியினர். நிச்சயமாக, சாத்தானின் கட்சியினர்தான் நஷ்டவாளிகள்.

[58:18] அவர்கள் அனைவரையும் கடவுள் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்புகின்ற அந்நாள் வரும். தாங்கள் மெய்யாகவே சரியானவர்கள் என்றெண்ணிக் கொண்டு, இப்பொழுது உங்களிடம் அவர்கள் சத்தியம் செய்வதைப் போல், அப்போது அவரிடமும் அவர்கள் சத்தியம் செய்வார்கள்! உண்மையில், அவர்கள் தான் உண்மையான பொய்யர்கள் ஆவர்.

[58:20] நிச்சயமாக, கடவுள்-ஐயும் அவருடைய தூதரையும் எதிர்ப்பவர்கள் மிகக் கீழ்மையானவர்களுடன் இருப்பார்கள்.