Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 58:18 — தர்க்கம்

يَومَ يَبعَثُهُمُ اللَّهُ جَميعًا فَيَحلِفونَ لَهُ كَما يَحلِفونَ لَكُم ۖ وَيَحسَبونَ أَنَّهُم عَلىٰ شَيءٍ ۚ أَلا إِنَّهُم هُمُ الكٰذِبونَ

அவர்கள் அனைவரையும் கடவுள் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்புகின்ற அந்நாள் வரும். தாங்கள் மெய்யாகவே சரியானவர்கள் என்றெண்ணிக் கொண்டு, இப்பொழுது உங்களிடம் அவர்கள் சத்தியம் செய்வதைப் போல், அப்போது அவரிடமும் அவர்கள் சத்தியம் செய்வார்கள்! உண்மையில், அவர்கள் தான் உண்மையான பொய்யர்கள் ஆவர்.

[58:17] அவர்களுடைய பணமோ, அன்றி அவர் களுடைய பிள்ளைகளோ கடவுள்-க் கெதிராக அவர்களுக்கு உதவி செய்ய இயலாது. அவர்கள் நரக நெருப்பிற்கு உள்ளாகி விட்டனர், அங்கே அவர்கள் என்றென்றும் தங்கியிருப் பார்கள்.

[58:19] சாத்தான் அவர்களை வசப்படுத்திக் கொண் டான், மேலும் கடவுள்-ன் தூதுச் செய்தியை அவர்கள் புறக்கணிக்குமாறு செய்துவிட்டான். இவர்கள் தான் சாத்தானின் கட்சியினர். நிச்சயமாக, சாத்தானின் கட்சியினர்தான் நஷ்டவாளிகள்.