Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 58:17 — தர்க்கம்

அவர்களுடைய பணமோ, அன்றி அவர் களுடைய பிள்ளைகளோ கடவுள்-க் கெதிராக அவர்களுக்கு உதவி செய்ய இயலாது. அவர்கள் நரக நெருப்பிற்கு உள்ளாகி விட்டனர், அங்கே அவர்கள் என்றென்றும் தங்கியிருப் பார்கள்.

[58:16] அவர்கள் தங்களுடைய சத்தியப்பிரமாணங்களை, கடவுள்-ன் பாதையிலிருந்து தடுக்கின்ற ஓர் உபாயமாகப் பயன்படுத்தினர். அதன்விளை வாக, இழிவு நிறைந்ததொரு தண்டனைக்கு அவர்கள் உள்ளாகி விட்டனர்.

[58:18] அவர்கள் அனைவரையும் கடவுள் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்புகின்ற அந்நாள் வரும். தாங்கள் மெய்யாகவே சரியானவர்கள் என்றெண்ணிக் கொண்டு, இப்பொழுது உங்களிடம் அவர்கள் சத்தியம் செய்வதைப் போல், அப்போது அவரிடமும் அவர்கள் சத்தியம் செய்வார்கள்! உண்மையில், அவர்கள் தான் உண்மையான பொய்யர்கள் ஆவர்.