குர்ஆன் 58:16 — தர்க்கம்
அவர்கள் தங்களுடைய சத்தியப்பிரமாணங்களை, கடவுள்-ன் பாதையிலிருந்து தடுக்கின்ற ஓர் உபாயமாகப் பயன்படுத்தினர். அதன்விளை வாக, இழிவு நிறைந்ததொரு தண்டனைக்கு அவர்கள் உள்ளாகி விட்டனர்.
[58:15] கடுமையானதொரு தண்டனையைக் கடவுள் அவர்களுக்காகத் தயார் செய்திருக்கின்றார். அவர்கள் செய்து கொண்டிருப்பது உண்மையில் துக்ககரமானதாகும்.
[58:17] அவர்களுடைய பணமோ, அன்றி அவர் களுடைய பிள்ளைகளோ கடவுள்-க் கெதிராக அவர்களுக்கு உதவி செய்ய இயலாது. அவர்கள் நரக நெருப்பிற்கு உள்ளாகி விட்டனர், அங்கே அவர்கள் என்றென்றும் தங்கியிருப் பார்கள்.