குர்ஆன் 58:15 — தர்க்கம்
கடுமையானதொரு தண்டனையைக் கடவுள் அவர்களுக்காகத் தயார் செய்திருக்கின்றார். அவர்கள் செய்து கொண்டிருப்பது உண்மையில் துக்ககரமானதாகும்.
[58:14] எவர்கள் மீது கடவுள் கோபம் கொண்டிருக் கின்றாரோ, அவர்களுடன் நட்புக்கொண்ட மக்களை நீர் கவனித்திருக்கின்றீரா? அவர்கள் உங்களைச் சேர்ந்தவர்களோ, அன்றி அவர்களைச் சேர்ந்தவர்களோ அல்ல. அவர்கள் நன்கறிந்து கொண்டே பொய்களால் சத்தியமிடுகின்றனர்!
[58:16] அவர்கள் தங்களுடைய சத்தியப்பிரமாணங்களை, கடவுள்-ன் பாதையிலிருந்து தடுக்கின்ற ஓர் உபாயமாகப் பயன்படுத்தினர். அதன்விளை வாக, இழிவு நிறைந்ததொரு தண்டனைக்கு அவர்கள் உள்ளாகி விட்டனர்.