Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 6:130 — கால்நடை

ஜின்களே, மனிதர்களே, உங்களில் இருந்து, என்னுடைய வெளிப்பாடுகளை எடுத்துக் கூறி, மேலும் இந்த நாளின் சந்திப்பை பற்றி எச்சரிக்கை செய்த தூதர்களை நீங்கள் பெறவில்லையா? “ எங்களுக்கெதிரான சாட்சி யாக நாங்களே இருக்கின்றோம்” என்று அவர்கள் கூறுவார்கள். அவர்கள் முற்றிலும் உலக வாழ்க்கையால் ஆக்ரமிக்கப்பட்டவர் களாக இருந்தார்கள், மேலும் அவர்கள் நம்பிக்கையற்றவர்களாக இருந்தார்கள் என்று அவர்களுக்கெதிராக அவர்களே சாட்சி கூறுவார்கள்.

[6:129] இவ்வாறு நாம் தீயவர்களை அவர்களுடைய வரம்புமீறல்களுக்குத் தண்டனையாக ஒருவருக்கொருவர் கூட்டாளிகளாக இணைப்போம்.

[6:131] இது உங்களுடைய இரட்சகர், எந்த ஒரு சமூத்தையும் அதன் மக்கள் அறியாதவர்களாக இருக்கும்போது, அநீதமாக ஒரு போதும் அழிப்பதில்லை, என்பதை காட்டுவதற்காகவே ஆகும்.