Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 6:165 — கால்நடை

அவர் தான் உங்களை பூமியின் வாரிசுதாரர் களாக ஆக்கினார், மேலும் அவர் உங்களுக்கு கொடுத்திருக்கின்றவற்றிற்கு இணங்க உங்களைச் சோதிப்பதற்காக, உங்களில் சிலரை மற்றவர்களுக்கு மேலாக அந்தஸ்தில் அவர் உயர்த்தினார். நிச்சயமாக, உங்களுடைய இரட்சகர் தண்டனையை நிறைவேற்றுவதில் திறன் வாய்ந்தவர், மேலும் அவர் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.

[6:164] “எல்லாவற்றிற்கும் இரட்சகராக அவர் இருக்கும் போது, கடவுள் அல்லாத மற்றவற்றை இரட்சகராக நான் தேடுவேனா? எந்ததொரு ஆன்மாவும் அதன் சொந்த செயல் களிலிருந்தே தவிர வேறு பலனடையாது, மேலும் ஒருவரின் சுமைகளை மற்றெவரும் சுமக்க மாட்டார்கள். இறுதியாக, நீங்கள் உங்க ளுடைய இரட்சகரிடத்திலே திரும்புவீர்கள், பின்னர் உங்களுடைய அனைத்து தர்க்கங்கள் குறித்தும் உங்களுக்கு அவர் தெரிவிப்பார்” என்று கூறுவீராக.