குர்ஆன் 61:10 — அணிவகுப்பு
நம்பிக்கை கொண்டோரே, வலிநிறைந்த தண்டனையிலிருந்து உங்களைக் காக்கக் கூடிய ஒரு வியாபாரத்தை உங்களுக்கு நான் தெரிவிக்கின்றேன்.
[61:9] வழிகாட்டலுடனும் மேலும் சத்திய மார்க்கத் துடனும் அவர் தன்னுடைய தூதரை* அனுப்பியுள்ளார், மேலும் இணைத்தெய்வ வழிபாடு செய்பவர்கள் வெறுத்த போதிலும், அதனை அனைத்து மார்க்கங்களையும் மிகைக்கச் செய்வார்.
[61:11] கடவுள் மற்றும் அவருடைய தூதரின் மீது நம்பிக்கை கொண்டு மேலும் உங்களுடைய பணம் மற்றும் உங்கள் வாழ்வுகளைக் கொண்டு கடவுள்-ன் நிமித்தம் பாடுபடுங்கள். நீங்கள் மட்டும் அறிந்திருந்தால், இதுவே உங்களுக்கு மிகச்சிறந்த பேரமாகும்.