Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 61:9 — அணிவகுப்பு

வழிகாட்டலுடனும் மேலும் சத்திய மார்க்கத் துடனும் அவர் தன்னுடைய தூதரை* அனுப்பியுள்ளார், மேலும் இணைத்தெய்வ வழிபாடு செய்பவர்கள் வெறுத்த போதிலும், அதனை அனைத்து மார்க்கங்களையும் மிகைக்கச் செய்வார்.

[61:8] கடவுள்-ன் ஒளியைத் தங்களுடைய வாய் களைக் கொண்டு அணைத்து விட அவர்கள் விரும்புகின்றனர். ஆனால் நம்ப மறுப்பவர்கள் வெறுத்த போதிலும், தன்னுடைய ஒளியைப் பூரணப்படுத்துவதில் கடவுள் உறுதியுடனிருக் கின்றார்.

[61:10] நம்பிக்கை கொண்டோரே, வலிநிறைந்த தண்டனையிலிருந்து உங்களைக் காக்கக் கூடிய ஒரு வியாபாரத்தை உங்களுக்கு நான் தெரிவிக்கின்றேன்.