குர்ஆன் 61:8 — அணிவகுப்பு
கடவுள்-ன் ஒளியைத் தங்களுடைய வாய் களைக் கொண்டு அணைத்து விட அவர்கள் விரும்புகின்றனர். ஆனால் நம்ப மறுப்பவர்கள் வெறுத்த போதிலும், தன்னுடைய ஒளியைப் பூரணப்படுத்துவதில் கடவுள் உறுதியுடனிருக் கின்றார்.
[61:7] அடிபணிதலின் பால் அழைக்கப்பட்டவனாக அவன் இருக்கின்ற நிலையில், கடவுள்-ஐப் பற்றிப் பொய்களை இட்டுக்கட்டுகின்ற ஒருவனை விட மிகத் தீயவன் யார்? பாவி களான மக்களைக் கடவுள் வழி நடத்து வதில்லை.
[61:9] வழிகாட்டலுடனும் மேலும் சத்திய மார்க்கத் துடனும் அவர் தன்னுடைய தூதரை* அனுப்பியுள்ளார், மேலும் இணைத்தெய்வ வழிபாடு செய்பவர்கள் வெறுத்த போதிலும், அதனை அனைத்து மார்க்கங்களையும் மிகைக்கச் செய்வார்.