Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 61:14 — அணிவகுப்பு

நம்பிக்கை கொண்டோரே, மேரியின் மகன், இயேசுவின் சீடர்களைப் போல, கடவுள்-ன் ஆதரவாளர்களாக இருங்கள். “கடவுள்-ன் பால் என்னுடைய ஆதரவாளர்களாக இருப் பவர்கள் யார்?”, என்று அவர்களிடம் அவர் கூறிய பொழுது, அவர்கள், “நாங்கள் கடவுள்-ன் ஆதரவாளர்களாக இருக்கின்றோம்” என்று கூறினார்கள். இவ்விதமாக, இஸ்ரவேலின் சந்ததியினரிலிருந்து ஒரு கூட்டம் நம்பிக்கை கொண்டது, மேலும் மற்றொரு கூட்டம் நம்ப மறுத்தது. நம்பிக்கை கொண்டவர்களுக்கு அவர்களுடைய விரோதிக்கெதிராக, அவர்கள் வெற்றி பெறுகின்ற வரைக்கும் நாம் உதவி செய்தோம்.

[61:13] கூடுதலாக, நீங்கள் உண்மையாகவே விரும்பக் கூடிய ஒன்றும் உங்களுக்குக் கிடைக்கும்; கடவுள்-இடமிருந்து ஆதரவு மற்றும் உத்தரவாதமான வெற்றி. நம்பிக்கையாளர் களுக்கு நற்செய்தி அளிப்பீராக.