Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 63:10 — நயவஞ்சகர்க

மரணம் உங்களிடம் வருவதற்கு முன்னர், உங்களுக்குரிய நம்முடைய வாழ்வாதாரங் களிலிருந்து நீங்கள் கொடுக்க வேண்டும், பின்னர் நீங்கள், “என் இரட்சகரே, சிறியதொரு காலம் மட்டும் இதனை நீர் தாமதப்படுத்தினால்! அப்போது நான் தர்மம் செய்பவனாகி, மேலும் நன்னெறியாளர்களுடன் சேர்ந்து கொள்வேன்!” என்று கூறுவீர்கள்.

[63:9] நம்பிக்கை கொண்டோரே, உங்களுடைய பணத் தாலும் மற்றும் உங்களுடைய பிள்ளைகளாலும் கடவுள்-ஐ நினைவு கூர்வதிலிருந்து கவனம் திருப்பப்பட்டு விடாதீர்கள். இவ்வாறு செய்பவர்கள் நஷ்டவாளிகள்ஆவார்கள்.

[63:11] எந்த ஆன்மாவிற்கும், நிர்ணயிக்கப்பட்டுள்ள மரணத்தின் நேரத்தைக் கடவுள் ஒரு போதும் தாமதப்படுத்துவதில்லை. நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் கடவுள் முற்றிலும் நன்கறிந் தவராக இருக்கின்றார்.