குர்ஆன் 67:1 — அரசுரி
அரசுரிமைகள் அனைத்தும் எவருடைய கரங் களில் உள்ளனவோ அந்த ஒருவர் மிகவும் மேன் மையானவர், மேலும் அவர் சர்வ சக்தி யுடையவர்.
[67:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[67:2] அவர்தான் உங்களுக்கிடையில் சிறப்பாகச் செயல்படக் கூடியவர்கள் யார் என்பதை பிரித்தறியும் நோக்கத்திற்காக மரணத்தையும் வாழ்வையும் படைத்தவர்.* அவர் சர்வ வல்லமையுடையவர், மன்னிக்கின்றவர்.