Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 67:2 — அரசுரி

அவர்தான் உங்களுக்கிடையில் சிறப்பாகச் செயல்படக் கூடியவர்கள் யார் என்பதை பிரித்தறியும் நோக்கத்திற்காக மரணத்தையும் வாழ்வையும் படைத்தவர்.* அவர் சர்வ வல்லமையுடையவர், மன்னிக்கின்றவர்.

[67:1] அரசுரிமைகள் அனைத்தும் எவருடைய கரங் களில் உள்ளனவோ அந்த ஒருவர் மிகவும் மேன் மையானவர், மேலும் அவர் சர்வ சக்தி யுடையவர்.

[67:3] அவர் ஏழு பிரபஞ்சங்களையும் அடுக்கடுக் காகப் படைத்தார்.மிக்க அருளாளரால் படைக் கப்பட்டவற்றில் எவ்விதமான குறைபாட்டையும் நீர் காணமாட்டீர். தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருப்பீராக; ஏதேனும் குறையை நீர் காண்கின்றீரா?