குர்ஆன் 67:3 — அரசுரி
அவர் ஏழு பிரபஞ்சங்களையும் அடுக்கடுக் காகப் படைத்தார்.மிக்க அருளாளரால் படைக் கப்பட்டவற்றில் எவ்விதமான குறைபாட்டையும் நீர் காணமாட்டீர். தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருப்பீராக; ஏதேனும் குறையை நீர் காண்கின்றீரா?
[67:2] அவர்தான் உங்களுக்கிடையில் சிறப்பாகச் செயல்படக் கூடியவர்கள் யார் என்பதை பிரித்தறியும் நோக்கத்திற்காக மரணத்தையும் வாழ்வையும் படைத்தவர்.* அவர் சர்வ வல்லமையுடையவர், மன்னிக்கின்றவர்.
[67:4] மீண்டும் மீண்டும் உற்றுப் பார்ப்பீராக; விரட்டப் பட்டவையாகவும், தோல்வியுற்றவையாகவும் உம்முடைய கண்கள் திரும்பி வரும்.