Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 67:4 — அரசுரி

மீண்டும் மீண்டும் உற்றுப் பார்ப்பீராக; விரட்டப் பட்டவையாகவும், தோல்வியுற்றவையாகவும் உம்முடைய கண்கள் திரும்பி வரும்.

[67:3] அவர் ஏழு பிரபஞ்சங்களையும் அடுக்கடுக் காகப் படைத்தார்.மிக்க அருளாளரால் படைக் கப்பட்டவற்றில் எவ்விதமான குறைபாட்டையும் நீர் காணமாட்டீர். தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருப்பீராக; ஏதேனும் குறையை நீர் காண்கின்றீரா?

[67:5] மிகக் கீழுள்ள பிரபஞ்சத்தை விளக்குகளைக் கொண்டு நாம் அலங்கரித்தோம், மேலும் சாத்தான்களுக்கெதிராக அதன் எல்லைகளை ஏவுகணைகளைக் கொண்டு பாதுகாத்தோம்; நரகத்தில் ஒரு தண்டனையை நாம் அவர்களுக் காகத் தயாரித்தோம்.