Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 67:5 — அரசுரி

மிகக் கீழுள்ள பிரபஞ்சத்தை விளக்குகளைக் கொண்டு நாம் அலங்கரித்தோம், மேலும் சாத்தான்களுக்கெதிராக அதன் எல்லைகளை ஏவுகணைகளைக் கொண்டு பாதுகாத்தோம்; நரகத்தில் ஒரு தண்டனையை நாம் அவர்களுக் காகத் தயாரித்தோம்.

[67:4] மீண்டும் மீண்டும் உற்றுப் பார்ப்பீராக; விரட்டப் பட்டவையாகவும், தோல்வியுற்றவையாகவும் உம்முடைய கண்கள் திரும்பி வரும்.

[67:6] தங்களுடைய இரட்சகரின் மீது நம்பிக்கை கொள்ள மறுத்தவர்களுக்கு, ஜஹன்னாவின் தண்டனை. என்ன ஒரு துன்பகரமான விதி.