Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 67:6 — அரசுரி

தங்களுடைய இரட்சகரின் மீது நம்பிக்கை கொள்ள மறுத்தவர்களுக்கு, ஜஹன்னாவின் தண்டனை. என்ன ஒரு துன்பகரமான விதி.

[67:5] மிகக் கீழுள்ள பிரபஞ்சத்தை விளக்குகளைக் கொண்டு நாம் அலங்கரித்தோம், மேலும் சாத்தான்களுக்கெதிராக அதன் எல்லைகளை ஏவுகணைகளைக் கொண்டு பாதுகாத்தோம்; நரகத்தில் ஒரு தண்டனையை நாம் அவர்களுக் காகத் தயாரித்தோம்.

[67:7] அதிலே அவர்கள் வீசப்படும் போது, அதன் புகைச்சலால் அதன் சீற்றத்தை அவர்கள் செவியுறுவார்கள்.