Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 67:7 — அரசுரி

அதிலே அவர்கள் வீசப்படும் போது, அதன் புகைச்சலால் அதன் சீற்றத்தை அவர்கள் செவியுறுவார்கள்.

[67:6] தங்களுடைய இரட்சகரின் மீது நம்பிக்கை கொள்ள மறுத்தவர்களுக்கு, ஜஹன்னாவின் தண்டனை. என்ன ஒரு துன்பகரமான விதி.

[67:8] கோபாவேசத்தில் அது கிட்டத்தட்ட வெடிக் கின்றது. ஒரு கூட்டம், அதிலே வீசப்படுகின்ற பொழுதெல்லாம், அதன் பாதுகாவலர்கள் அவர்களை, “எச்சரிப்பவர் ஒருவரை நீங்கள் பெற்றுக் கொள்ளவில்லையா?” என்று கேட் பார்கள்.