குர்ஆன் 67:8 — அரசுரி
கோபாவேசத்தில் அது கிட்டத்தட்ட வெடிக் கின்றது. ஒரு கூட்டம், அதிலே வீசப்படுகின்ற பொழுதெல்லாம், அதன் பாதுகாவலர்கள் அவர்களை, “எச்சரிப்பவர் ஒருவரை நீங்கள் பெற்றுக் கொள்ளவில்லையா?” என்று கேட் பார்கள்.
[67:7] அதிலே அவர்கள் வீசப்படும் போது, அதன் புகைச்சலால் அதன் சீற்றத்தை அவர்கள் செவியுறுவார்கள்.
[67:9] அவர்கள், “ஆம் உண்மையில்; எச்சரிப்பவர் ஒருவர் எங்களிடம் வரவே செய்தார், ஆனால் நாங்கள் நம்ப மறுத்தோம், மேலும், ‘கடவுள் எந்த ஒன்றையும் வெளிப்படுத்தவில்லை. நீர் முற்றிலும் வழிதவறியவராக இருக்கின்றீர் என்று கூறினோம்,’” என்று பதிலளிப்பார்கள்.