Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 68:11 — பேனா

அவதூறு கூறும் ஒருவன், புறம் பேசுகின்ற ஒருவன்,

[68:10] இழிவான சத்தியம் செய்கின்றவன் ஒவ்வொரு வனுக்கும் கீழ்ப்படியாதீர்.

[68:12] தர்மத்தைத் தடுப்பவன், வரம்பு மீறுகின்ற ஒருவன், பாவம் செய்கின்ற ஒருவன்.