Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 68:13 — பேனா

நன்றி கெட்டவன், மேலும் பேராசைக்காரன்.

[68:12] தர்மத்தைத் தடுப்பவன், வரம்பு மீறுகின்ற ஒருவன், பாவம் செய்கின்ற ஒருவன்.

[68:14] போதுமான பணத்தையும், பிள்ளைகளையும் அவன் பெற்றிருந்த போதிலும்.