குர்ஆன் 68:14 — பேனா
أَن كانَ ذا مالٍ وَبَنينَ
போதுமான பணத்தையும், பிள்ளைகளையும் அவன் பெற்றிருந்த போதிலும்.
[68:13] நன்றி கெட்டவன், மேலும் பேராசைக்காரன்.
[68:15] நம்முடைய வெளிப்பாடுகள் அவனிடம் ஓதிக்காட்டப்படும் போது, அவன், “கடந்த காலக் கட்டுக்கதைகள்” என்று கூறுகின்றான்.