குர்ஆன் 68:15 — பேனா
إِذا تُتلىٰ عَلَيهِ ءايٰتُنا قالَ أَسٰطيرُ الأَوَّلينَ
நம்முடைய வெளிப்பாடுகள் அவனிடம் ஓதிக்காட்டப்படும் போது, அவன், “கடந்த காலக் கட்டுக்கதைகள்” என்று கூறுகின்றான்.
[68:14] போதுமான பணத்தையும், பிள்ளைகளையும் அவன் பெற்றிருந்த போதிலும்.
[68:16] அவனுடைய முகத்தில் நாம் அடையாள மிடுவோம்.