குர்ஆன் 68:16 — பேனா
அவனுடைய முகத்தில் நாம் அடையாள மிடுவோம்.
[68:15] நம்முடைய வெளிப்பாடுகள் அவனிடம் ஓதிக்காட்டப்படும் போது, அவன், “கடந்த காலக் கட்டுக்கதைகள்” என்று கூறுகின்றான்.
[68:17] காலையில் தாங்கள் அதனை அறுவடை செய்து விடுவதாக சத்தியமிட்ட தோட்டத்தின் சொந்தக் காரர்களை நாம் சோதித்தது போல் அவர் களையும் நாம் சோதித்தோம்.