குர்ஆன் 68:17 — பேனா
காலையில் தாங்கள் அதனை அறுவடை செய்து விடுவதாக சத்தியமிட்ட தோட்டத்தின் சொந்தக் காரர்களை நாம் சோதித்தது போல் அவர் களையும் நாம் சோதித்தோம்.
[68:16] அவனுடைய முகத்தில் நாம் அடையாள மிடுவோம்.
[68:18] அவர்கள் மிகவும் நிச்சயமான உறுதியுடன் இருந்தனர்.