குர்ஆன் 68:18 — பேனா
அவர்கள் மிகவும் நிச்சயமான உறுதியுடன் இருந்தனர்.
[68:17] காலையில் தாங்கள் அதனை அறுவடை செய்து விடுவதாக சத்தியமிட்ட தோட்டத்தின் சொந்தக் காரர்களை நாம் சோதித்தது போல் அவர் களையும் நாம் சோதித்தோம்.
[68:19] அவர்கள் உறக்கத்திலிருந்த பொழுது உம் முடைய இரட்சகரிடமிருந்து கடந்து செல்கின்ற (புயல்) ஒன்று அதனைக் கடந்து சென்றது.