Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 68:19 — பேனா

அவர்கள் உறக்கத்திலிருந்த பொழுது உம் முடைய இரட்சகரிடமிருந்து கடந்து செல்கின்ற (புயல்) ஒன்று அதனைக் கடந்து சென்றது.

[68:18] அவர்கள் மிகவும் நிச்சயமான உறுதியுடன் இருந்தனர்.

[68:20] காலைப் பொழுதில், அது தரிசு நிலமாக இருந்தது.