Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 68:23 — பேனா

அவர்கள் செல்கின்ற வழியில் அவர்கள் ஒருவர் மற்றவரிடம் நம்பிக்கையாகக் கூறிக் கொண் டனர்.

[68:22] “ பயிர்களை நாம் அறுவடை செய்து விடலாம்.”

[68:24] அப்பொழுது முதல், அவர்களில் எவரும் ஏழையாக இருக்க மாட்டார்கள் என்று.