குர்ஆன் 68:24 — பேனா
அப்பொழுது முதல், அவர்களில் எவரும் ஏழையாக இருக்க மாட்டார்கள் என்று.
[68:23] அவர்கள் செல்கின்ற வழியில் அவர்கள் ஒருவர் மற்றவரிடம் நம்பிக்கையாகக் கூறிக் கொண் டனர்.
[68:25] அவர்கள் தங்களுடைய அறுவடையைக் குறித்து மிகவும் நிச்சயமான உறுதியுடன் இருந்தனர்.