குர்ஆன் 68:25 — பேனா
அவர்கள் தங்களுடைய அறுவடையைக் குறித்து மிகவும் நிச்சயமான உறுதியுடன் இருந்தனர்.
[68:24] அப்பொழுது முதல், அவர்களில் எவரும் ஏழையாக இருக்க மாட்டார்கள் என்று.
[68:26] ஆனால் அவர்கள் அதனைக் கண்ட பொழுது, அவர்கள் கூறினர் “நாம் மிகவும் தவறானவர் களாக இருந்திருக்கின்றோம்!