குர்ஆன் 68:26 — பேனா
ஆனால் அவர்கள் அதனைக் கண்ட பொழுது, அவர்கள் கூறினர் “நாம் மிகவும் தவறானவர் களாக இருந்திருக்கின்றோம்!
[68:25] அவர்கள் தங்களுடைய அறுவடையைக் குறித்து மிகவும் நிச்சயமான உறுதியுடன் இருந்தனர்.
[68:27] “இப்போது, நம்மிடம் இருப்பது ஒன்றுமில்லை!”