Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 68:28 — பேனா

அவர்களுக்கிடையில் நன்னெறியாளர்கள், “நீங்கள் மட்டும் (கடவுளைத்) துதித்திருந்தால்! என்று கூறினார்கள்.

[68:27] “இப்போது, நம்மிடம் இருப்பது ஒன்றுமில்லை!”

[68:29] அவர்கள், “எங்கள் இரட்சகர் துதிப்பிற்குரியவர் நாங்கள் வரம்பு மீறிவிட்டோம்” என்று கூறினார்கள்.