குர்ஆன் 68:29 — பேனா
அவர்கள், “எங்கள் இரட்சகர் துதிப்பிற்குரியவர் நாங்கள் வரம்பு மீறிவிட்டோம்” என்று கூறினார்கள்.
[68:28] அவர்களுக்கிடையில் நன்னெறியாளர்கள், “நீங்கள் மட்டும் (கடவுளைத்) துதித்திருந்தால்! என்று கூறினார்கள்.
[68:30] அவர்கள் ஒருவர் மற்றவரைப் பழித்துக் கொள்ளத் துவங்கினர்.